ஆட்டுக்கால் குழம்பு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 5350
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து, தனியா, சீரகம், மிளகாய் இவற்றை நன்றாக வறுத்து, ஆறியதும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவலை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள ஆட்டுக்கால் துண்டுகளை வேக வைத்த தண்ணீரோடு சேர்க்கவும்.
  • அதன்பின் தேங்காய் அரைத்தது போட்டு, அனைத்தும் நன்றாக கலந்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA