காரா சேவு

Spread The Taste
Serves
சுமார் 500 கிராம் காராசேவு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5064
Likes :

Preparation Method

  • கடலைமாவுடன் அரிசிமாவு, கலந்து கொள்ளவும்.
  • மிளகாய், பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் மாவுக்கலவை, அரைத்த பொருட்கள், பெருங்காயத்தூள், நெய், உப்பு இவற்றை சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு பெரிய கண் கரண்டியை (ஜல்லி கரண்டி) வாணலிக்கு நேராகப் பிடித்துக் கொண்டபடி சிறிதளவு மாவை எடுத்து கண் கரண்டி மீது வைத்து, உள்ளங்கையால் அழுத்தி, வேகமாக தேய்க்கவும்.
  • உடனே கிளறி விடாமல் ஓரளவு வெந்ததும் கிளறிவிட்டு, வெந்து சிவந்து, மொறு மொறுப்பானதும் எடுத்து, ஆறியதும் டப்பாக்களில் எடுத்து வைத்து தேவையான போது பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA