தேன் குழல்

Spread The Taste
Serves
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 50 நிமிடங்கள்
Hits   : 4664
Likes :

Preparation Method

  • அரிசியை கழுவியதும், தண்ணீரை வடித்து (ஊற வைக்க தேவை இல்லை) நிழலில் உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் உளுந்தை வறுத்து நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • அரிசிமாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்புத்தூள், தேவையான அளவு தண்ணீர் இவற்றைக் கலந்து, சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெய்யில் பிழிந்து விடவும்.
  • அதிகமாக சிவக்க விடாமல் எடுத்து, காற்று புகாத டப்பாக்களில் வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA