பால் கோவா

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7047
Likes :

Preparation Method

  • அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க வைத்து, ஆடை படியாமல் கிளறவும்.
  • கிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறுவது அவசியம்.
  • அடி பிடித்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
  • பாதிபாகம் வற்றியதும் நெய் ஊற்றவும்.
  • மேலும் கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
  • Full Cream Milk என்று விற்கப்படும் பாலில் பால்கோவா தயாரிப்பது சிறப்பு.
  • எருமைப்பால் கிடைத்தால் அதில் தயாரிப்பது மேலும் சிறப்பு.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA