மைசூர் பாகு

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time: சுமார் 20 to 25 நிமிடங்கள்
Hits   : 7324
Likes :

Preparation Method

 

  • பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை கலந்து, சூடேற்றி, இளம் கம்பி பாகு பதமாக காய்ச்சி, கடலைமாவை மெதுவாக தூவியபடி, கட்டி விழாமல் கவனமாக கிளறவும்.
  • நெய் சேர்த்து, கிளறுவதை நிறுத்தாமல் கிளறி, மாவு நுரைத்து பொங்குவது போல வரும்போது சமையல் சோடா சேர்த்து, கிளறி நெய் தடவிய தட்டில் போட்டு, துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA