ஆந்திரா பெஸரெட்டு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: ஒரு தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 2112
Likes :

Preparation Method

  • பச்சைப்பயிறை 4 மணி நேரம் ஊற வைத்து, இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை லேஸாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து மாவை பரவலாக ஊற்றவும்.
  • இதன் மீது வெங்காயக் கலவையை பரவலாக தூவவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வெந்ததும் மடித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA