அவல் தோசை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 5298
Likes :

Preparation Method

  • இட்லி அரிசி, உளுந்து, பச்சரிசி, வெந்தயம் இவற்றை 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அவலை தனியாக ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த பொருட்கள் அனைத்துடனும், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு ஆட்டி, எடுத்து 9 மணி நேரம் மூடி வைக்கவும்.
  • அதன்பின் தோசைக்கல்லை காய வைத்து தோசை மாவை கரண்டியில் எடுத்து சற்று அடர்த்தியான தோசையாக, வட்டமாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA