சர்வ பிந்தி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3012
Likes :

Preparation Method

  • பச்சரிசி மாவு, எள்ளு, கடலைப்பருப்பு, பட்டாணி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
  • உருண்டைகளை வட்டமாக செய்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, இதன் மீது வட்டத்தைப் போட்டு 5 துளைகள் போடவும்.
  • துளைகளில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • வட்டம் பொன் நிறமாக சிவந்ததும், திருப்பிப் போடவும்.
  • இரண்டு பக்கமும் வெந்து, சிவந்ததும் எடுக்கவும்.
  • இது போல் எல்லா மாவிலும் தயார் செய்து பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA