Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 3887 Likes :
Ingredients
அரிசி 1 கப்
மோர் 1 கப்
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்புஅரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
சிகப்பு மிளகாய் 3
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய்தேவையானஅளவு
Preparation Method
அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டியபின் மோரை கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, மிளகாய் (கிள்ளிய்து) போட்டுத் தாளித்து, அரிசி — மோர் கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.
அதன்பின் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
அதன்பின் எண்ணெய் தடவிய தட்டிற்கு அரிசி — மோர் கலவையை மாற்றி ஆறியதும் கத்தியால் சதுர வடிவமாக நறுக்கி, பரிமாறவும்.