குத்தி வங்காயா மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 3146
Likes :

Preparation Method

  • கத்தரிக்காயின் காம்பை நீக்காமல் நடுவில் கீறி முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெல்லம், உப்பு இவற்றை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, புளிக்கரைசல் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • அனைத்தும் கலந்து கெட்டியான மஸாலாவானதும் இறக்கி ஆற விடவும்.
  • ஆறியபின் கத்தரிக்காயினள் மஸாலாவை நிரப்பி வைக்கவும்.
  • அதன்பின் வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மஸாலா நிரப்பப்பட்ட கத்தரிக்காய்களை மெதுவாக போட்டு, கவனமாக கிளறி மூடி வைக்கவும்.
  • அவ்வப்போது கிளறி விடவும்
  • மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைத்திருந்த பின் திறந்து மேலும் சிவக்க வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA