ஆந்திரா கத்தரிக்காய் குழம்பு

Spread The Taste
Serves
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 1529
Likes :

Preparation Method

  • கத்தரிக்காயின் காம்பை நீக்கிவிட்டு, பின்பக்கமிருந்து 4 பகுதியாக கீறிக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய் முழுதாக இருக்க வேண்டும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்து, தண்ணீர் சேர்த்து 2 கப் இருக்கும்படி எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கி சர்க்கரை, சாம்பார் பொடி, உப்பு இவற்றுடன் கலந்து, கத்தரிக்காயின் உள்பக்கம் நிரப்பி வைக்கவும்.
  • பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • கத்தரிக்காயை போட்டு வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து குழம்பில் போட்டு, கொத்தமல்லி இலை சேர்த்து, கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA