பப்பு புலுசு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2841
Likes :

Preparation Method

  • துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகாய், 1 தேக்கரண்டி கடுகு, வெந்தயம் இவற்றை போட்டு வறுத்து எடுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கி, காய்கறிகள் போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • காய்கறிகள் அரை வேக்காடு வெந்ததும் திறந்து புளிக்கரைசல், வறுத்து தூளாக்கியது சேர்த்து கொதிக்க விடவும்.
  • காய்கறிகள் முழுமையாக வெந்ததும், துவரம்பருப்பு, வெல்லம் சேர்த்து ஒருமுறை கொதித்ததும் இறக்கி வைத்து, கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA