வெஜிடபிள்—காராபூந்தி குருமா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 910
Likes :

Preparation Method

  • காராபூந்தி தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஆனபின் தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பீன்ஸை சற்று நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, கடலை மாவு போட்டு மிதமான தீயில் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
  • அதன்பின் உருளைக்கிழங்கு துண்டுகள், பீன்ஸ், சேர்த்து தக்காளி அரைத்தது, உப்புத்தூள், பச்சை மிளகாய், சர்க்கரை, கொத்தமல்லி இலை போட்டு கிளறவும்.
  • உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பரிமாறும் போது காரா பூந்தியை பரவலாக தூவியபின் பூரி, சப்பாத்தி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA