பாஸந்தி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3077
Likes :

Preparation Method

  • அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பை வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  • பால் கொதிக்கும் போது குங்குமப்பூ, சர்க்கரையை போட்டுக் கிளறி விடவும்.
  • தீயை மிதமாக்கவும்.
  • பாலின் மீது படியும் ஆடையை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • பால் முழுவதும் வற்றும் வரை படியும் ஆடையை அவ்வப்போது எடுத்து பாத்திரத்தில் சேகரித்து வைக்கவும்.
  • பாலை காய்ச்சும் போது ஓரங்களும், அடிபாகமும் பிடித்து விடாமல் அருகிலேயே இருந்து ஆடையை சேகரிக்க வேண்டும்.
  • பால் முழுவதும் வற்றும் வரை படியும் ஆடையை அவ்வப்போது எடுத்து பாத்திரத்தில் சேகரித்து வைக்கவும்.
  • கடைசியாக மிகச் சிறிதளவு மட்டுமே கெட்டியான பால் இருக்கும்.
  • இதை நன்றாக வற்ற வைத்து, சேகரித்து வைத்திருக்கும் ஆடையுடன் கலந்து வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகள், ஏலக்காய்த்தூள் போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA