மாங்காய் பச்சடி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3940
Likes :

Preparation Method

  • மாங்காயை நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் மாங்காய் துண்டுகள் போட்டு வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
  • வெல்லத்தூள் போட்டுக் கிளறவும்.
  • மாங்காய் வெந்து, வெல்லம் கரைந்து ஓரளவு கெட்டியானதும் உப்புத்தூள் போட்டு இறக்கி பரிமாறவும்.
  • இனிப்பு, புளிப்பு, காரம் கலந்தது மாங்காய் பச்சடி.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA