தக்காளி சாம்பார்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4100
Likes :

Preparation Method

  • துவரம் பருப்பு    டன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் வேக வைத்துள்ள பருப்பு, சாம்பார் பொடி, உப்பு போட்டுக் கிளறவும்.
  • சாம்பார் தயாரானதும் தேவையான அளவு எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA