அன்னாசிப்பழம் கேசரி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3886
Likes :

Preparation Method

  • அரிசி சிறு அளவிலான பச்சரிசியாக இருக்க வேண்டும்.
  • வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அன்னாசிப்பழத்தின் பாதியில் சாறு எடுத்துக் கொள்ளவும் (1 கப்).
  • அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, (10 துண்டுகள்) வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை போடவும்.
  • அன்னாசிப்பழச்சாறு சேர்க்கவும்.
  • அரிசி குழைவாக வெந்ததும் தேங்காய்த்துறுவல், நெய், ஏலக்காய் பொடி, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் இவற்றைப் போட்டுக் கிளறவும்.
  • கேசரியை இறக்கி வைப்பதற்கு முன் அன்னாசிப்பழத் துண்டுகள் போட்டுக் கிளறி, உடனே இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA