ஸ்டஃப்ட் ப்ரின்ஞால்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6078
Likes :

Preparation Method

  • கத்தரிக்காயை கழுவி பின்பக்கம் கீறிக் கொள்ளவும்.
  • ஆம்ச்சூர் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, உப்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மஸாலாவை கத்தரிக்காயினுள் நிரப்பி வைக்கவும்.
  • Non—Stick—Pan—ல் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் மஸாலா நிரப்பிய கத்தரிக்காய்களை அடுக்கி வைத்து, இறுக மூடி வைக்கவும்.
  • அவ்வப்போது திறந்து, கிளறி விடவும்.
  • கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA