முருங்கைக்காய் சட்னி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4545
Likes :

Preparation Method

  • முருங்கைக்காய் 2 அங்குல துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வெந்தயத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 50 மில்லி லிட்டர் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்து, தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தக்காளி குழைய வேகும் அளவு வதக்கவும்.
  • வதக்கியபின் முருங்கைக்காய் துண்டுளைப் போட்டு கிளறவும்.
  • 5 நிமிடங்கள் கிளறியபின் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கிளறி, உப்பு சேர்க்கவும்.
  • அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் கிள்ளியது போட்டு தாளித்து தக்காளிமுருங்கைக்காய் கலவையுடன் சேர்த்துக் கிளறியபின் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA