நூனே ஒங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்தரிக்காய்)

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3335
Likes :

Preparation Method

  • கத்தரிக்காயின் காம்பை நீக்காமல் கத்தரிக்காயின் பின்பக்கம் வரை நீளமான கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
  • பட்டை, மிளகு, சீரகம், தனியா இவற்றை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களுடனன் 8 பல் பூண்டு, தேங்காய்த்துறுவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த கலவையை கத்தரிக்காயின் உள்பக்கம் வைத்து, நிரப்பவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மீதமுள்ள பூண்டு இவற்றை போட்டு வதக்கி, மஸாலா நிரப்பியுள்ள கத்தரிக்காயைப் போட்டு மூடி வைக்கவும்.
  • அவ்வப்போது திறந்து, மெதுவாக கிளறி விடவும்.
  • கத்தரிக்காய் வெந்து, மஸாலா கெட்டியாகி சிவக்க வதங்கியதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு தாளித்து, கத்தரிக்காய் கலவையில் சேர்த்து கிளறி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA