ஜவ்வரிசி பச்சடி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 2985
Likes :

Preparation Method

  • தனியே இதயம் நல்லெண்ணெயை காய வைத்து ஜவ்வரிசியை பொரித்து, எடுத்து வைக்கவும்.
  • பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.
  • வேறு வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு, தாளித்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பொரித்த ஜவ்வரிசி ஆறியதும் தயிருடன் கலந்து உப்பு சேர்த்து கிளறவும்.
  • அரைத்த பச்சை மிளகாயைக் கலந்து பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA