முட்டைக்கோஸ் பொரியல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 6098
Likes :

Preparation Method

  • முட்டைக்கோஸை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை பொடியாக, சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறு பருப்பை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • முட்டைக்கோஸ், கேரட்டைப் போட்டு கிளறி, லேசாக தண்ணீர் தெளிக்கவும். அவ்வப்போது கிளறி விடவும்.
  • தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • முட்டைக்கோசும், கேரட்டும் வெந்ததும் சிறுபருப்பு, தேங்காய்த்துறுவல் போட்டு இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA