பொரிச்ச புடலங்காய்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 1312
Likes :

Preparation Method

  • புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு வட்ட வடிவமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் இஞ்சிபூண்டு அரைத்தது, தனியாத்தூள், மிளகாய்த்தூள், சோளமாவு, அரிசிமாவு, உப்புத்தூள் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • புடலங்காய் வளையங்களை கலக்கி வைத்துள்ள மஸாலாவுடன் சேர்த்து, புரட்டி ஊற வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் புடலங்காய் வளையங்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இதே எண்ணெய்யில் கறிவேப்பிலையைப் போட்டு, பொரித்து எடுத்து, நன்றாக கலந்து பரிமாறலாம்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA