கருணைக்கிழங்கு கொத்சு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4344
Likes :

Preparation Method

  • கருணைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி விட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, நறுக்கிய பொருட்களைப் போட்டு வதக்கவும்.
  • பிசைந்த கருணைக்கிழங்கைப் போட்டு, மஞ்சள்தூள் உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • புளிக்கரைசலை ஊற்றவும்.
  • மிதமான தீயில் வைத்து, கொத்சு கெட்டியானதும் இறக்கி, சாதம், பருப்புடன் பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA