மோர் மிளகாய் வற்றல்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 11017
Likes :

Preparation Method

 • பச்சை மிளகாயின் ஓரத்தில் ஃபோர்க் வைத்து குத்திக் கொள்ளவும்.
 • தயிருடன், உப்பு, பச்சை மிளகாயைப் போட்டுக் கலந்து, துணியால் மூடி வெய்யிலில் வைக்கவும்.
 • மாலை நேரம் வெய்யில் போனதும் எடுத்து வைக்கவும்.
 • மறுநாள் காலையில் தயிரை பிழிந்து எடுத்துவிட்டு (தயிரை தனியே வைக்கவும்) பச்சை மிளகாய்களை வெய்யிலில் காய வைக்கவும்.
 • மாலை நேரம் தனியே எடுத்த வைத்த தயிருடன் பச்சை மிளகாய்களைப் போட்டு வைக்கவும்.
 • மறுநால் காலையில் தயிரை பிழிந்து (தயிரை தனியே எடுத்து வைக்கவும்) பச்சை மிளகாய்களை வெய்யிலில் காய வைக்கவும்.
 • மறுபடியும் மறுநாள் காலையில் தயிரை பிழிந்துவிட்டு (தயிரை தனியே வைக்கவும்).
 • மிளகாய்களை வெய்யிலில் காய வைக்கவும்.
 • இதுபோல் தயிர் முழுவதும் வற்றும் வரை மாறி மாறி வைத்து, மிளகாய்கள் நன்றாக காய்ந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • தேவைப்படும் போது எண்ணெய் காய வைத்து பொரித்து எடுத்து பயன்படுத்தவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

 • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

  View Recipe
 • சிக்கன் செட்டிநாடு வறுவல்

  View Recipe
 • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

  View Recipe
 • செட்டிநாடு மீன் குழம்பு

  View Recipe
 • செட்டிநாடு முட்டை குழம்பு

  View Recipe
 • செட்டிநாடு முட்டை வறுவல்

  View Recipe
 • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

  View Recipe
 • கொத்தவரங்காய் பச்சடி

  View Recipe
 • வெள்ளைப்பூசணி கூட்டு

  View Recipe
 • மாங்காய் இனிப்பு பச்சடி

  View Recipe
 • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

  View Recipe
 • மட்டன் சுக்கா மஸாலா

  View Recipe
 • கொண்டைக்கடலை பகோடா

  View Recipe
 • க்ரிஸ்பி மீன் வறுவல்

  View Recipe
Engineered By ZITIMA