சேனைக்கிழங்கு வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5021
Likes :

Preparation Method

  • சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு கழுவியபின் சதுர வடிவ மெல்லிய துண்டுகளாக நறுக்கி மறுபடியும் கழுவி, தண்ணீர் இன்றி வடிய வைக்கவும்.
  • சோம்பு, மிளகு, சீரகம் இவற்றை வறுத்து தூளாக்கி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றுடன் கலந்து, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.
  • சேனைக்கிழங்கு துண்டுகள் மீது மஸாலாவைத் தடவி 1 மணி நேரம் ஊற விடவும்.
  • வாணலி அல்லது Non—Stick—Pan—ல் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, மஸாலா தடவிய சேனைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். (Shallow Fry)
  • இதுபோல எல்லா துண்டுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக, தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, வறுத்து எடுத்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA