மோர் குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 9663
Likes :

Preparation Method

  • மோர் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பூசணிக்காய், வாழைக்காய், சேப்பங்கிழங்கு இவற்றை ஒரு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வேக வைத்து, தனியே வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • சீரகம், 4 மிளகாய், தேங்காய்த்துறுவல், துவரம்பருப்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள காய்கறிகள், மற்றும் அரைத்த பொருட்களை மோருடன் கலந்து கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயைக் கிள்ளிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, கொதிக்கும் நிலை வந்ததும் இறக்கி வைத்து பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA