சாம்பார்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 7 நிமிடங்கள்
Hits   : 9617
Likes :

Preparation Method

  • துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் புளிக்கரைசல் ஊற்றி, சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், உப்பு போட்டுக் கிளறி விடவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA