மொச்சைப்பயறு—கத்தரிக்காய் குழம்பு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3384
Likes :

Preparation Method

 

  • மொச்சைப்பயிறை 6 மணி நேரம் ஊற வைத்து, குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாய், தனியாத்தூள், சீரகம், மிளகு, தேங்காய்த்துறுவல், பூண்டு, வெந்தயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி, மொச்சைப்பயறு, கத்தரிக்காயைப் போட்டு கொதிக்க விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த மஸாலா போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் கொதித்துக் கொண்டிருக்கும் புளிக்கரைசலுடன் மஸாலாவை சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் போட்டு கிளறவும்.
  • அனைத்தும் கலந்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA