மிளகு ரஸம்

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 5372
Likes :

Preparation Method

  • புளியை 1 கப் தண்ணிரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஊறிய பின் கரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  • தனியா, சீரகம், மிளகு, பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் இவற்றை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளிக் கரைசலுடன் வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து புளிக்கரைசல், தூளாக்கிய பொருட்கள், உப்பு இவற்றை சேர்த்து, கொதித்ததும் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போட்டு, இறக்கி மூடி வைத்து, தேவையான போது சாதத்துடன் பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA