முருங்கைக்காய் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8393
Likes :

Preparation Method

  • முருங்கைக்காயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், கசகசாவை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு, தாளித்து நறுக்கி வைத்துள்ள பொருட்களைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு வதக்கவும்.
  • தேங்காய் கலவை வதங்கியதும் முருங்கைக்காயைப் போட்டு 2 நிமிடங்கள் வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, கிளறி விடவும்.
  • முருங்கைக்காய் வெந்து, குழம்பு பதம் வந்ததும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA