தக்காளி ரஸம்

Spread The Taste
Serves
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3975
Likes :

Preparation Method

  • தக்காளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை கரகரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி இலை மற்றும் பூண்டை மிகவும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து தக்காளி கரைத்த தண்ணீர், அரைத்த கொத்தமல்லி இலை, பூண்டு சேர்க்கவும்.
  • அதன்பின், தூளாக்கிய பொருட்களை சேர்க்கவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து, இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA