பருப்பு ரஸம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 6160
Likes :

Preparation Method

  • துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியைக் காய வைத்து சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, மிளகாய் இவற்றை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, புளிக் கரைசலை ஊற்றவும்.
  • தக்காளியை கையால் கசக்கி, பிழிந்து விடவும்.
  • தூளாக்கிய பொருட்களைப் போடவும்.
  • வேக வைத்துள்ள பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • (பருப்பு, பருப்பு வேக வைத்த தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து 2 கப் இருக்கலாம்.)
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் கொத்தமல்லி இலை போட்டு, இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA