பருப்பு உருண்டை குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 1 மணி 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 11088
Likes :

Preparation Method

  • துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • ஆட்டிய துவரம்பருப்புடன் 1 வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி இலை போட்டு, பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • சிகப்பு மிளகாய், சீரகம், தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, மீதமுள்ள வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும்.
  • புளிக்கரைசலுடன் அரைத்த மஸாலா, மஞ்சள்தூள், உப்பு போடவும்.
  • கொதித்ததும் தீயை மிதமாக்கி, உருண்டைகளாக போடவும்.
  • உருண்டைகள் வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA